Saturday, November 10, 2012

காதல் தோல்வி...!!!

ஒவ்வொறு முறையும் தோற்று தோற்று
கூனி குறுகி போகிறேன் உன்னிடம்.....
ஆனாலும்,
என் வெக்கங்கெட்ட மனசு உன் இதயமே வேண்டும்
என்று அடம் பிடிக்கிறதே....

No comments:

Post a Comment