Saturday, November 10, 2012

என் காதல்

உயிர்மெய்யெழுத்துகள் எத்தனை…..??
என்றார்கள்….,
சட்டென்று சொன்னேன்
ஐந்து……!!
ஆம்
அவள் பெயரிலுள்ள எழுத்துக்கள்
அத்தனை தான்…. ♥ ♥ ♥

No comments:

Post a Comment