Saturday, November 10, 2012

நண்பன்

எப்பொழுதும் சிரிக்கும்
என் நண்பன்
முதல் முறையாக
அழுகிறான்…!
எழுந்து துடைக்க நினைக்கிறேன்…
நான்இறந்து
கிடக்கிறேன்… என்பதையும்
மறந்து…!

No comments:

Post a Comment