தோள் கொடுத்தே தாங்கிட...,
தோழன் நான் இருக்க.....,
தோல்விகள் பல கண்டாலும்
துன்பங்கள் பல வந்தாலும்..,
இன்பம் என்னும் வார்த்தையை
இந்த நண்பன் கொடுப்பான்
உந்தன் துக்கத்தை தூக்கெறிய.,
உந்தன் தோல்வியை துடைத்தெறிய..,
இந்நண்பன் வருவான் விரைவுடன்...
விரும்புங்கள் நட்பை என்றுன்றும்.,
இந்த நண்பனையும்....!!!!!!!!!!!!
No comments:
Post a Comment