இன்று என் தேவதைக்கு பிறந்தநாள்..,
அவளுக்காக இது சமர்பணம்..!!!
இறைவன் இறைஞ்சிய படைப்புகளுள்
இனிதே அவள் ஒருத்தி தான்
இனிய தமிழெடுத்த பேச்சும்
இனிப்பு கொண்டிந்த முகமும்
இரட்டித்து அவளை கண்டு
இயங்கினேன்..!!!
சொல்ல வெழும் நா
சொல்லிட திகைக்கும் அவள்
சொக்க தங்க குணங்கள்
சொக்கியே அவளிடம் விழுந்தேன்
சகியே புரிந்துகொள்..!!!!
அவளுக்காக இது சமர்பணம்..!!!
இறைவன் இறைஞ்சிய படைப்புகளுள்
இனிதே அவள் ஒருத்தி தான்
இனிய தமிழெடுத்த பேச்சும்
இனிப்பு கொண்டிந்த முகமும்
இரட்டித்து அவளை கண்டு
இயங்கினேன்..!!!
சொல்ல வெழும் நா
சொல்லிட திகைக்கும் அவள்
சொக்க தங்க குணங்கள்
சொக்கியே அவளிடம் விழுந்தேன்
சகியே புரிந்துகொள்..!!!!
No comments:
Post a Comment